Unmayulla Uzhiyaney உண்மையுள்ள ஊழியனே

உண்மையுள்ள ஊழியனே
Unknown
Lyrics

Lyrics

உண்மையுள்ள ஊழியனே என்னை ஏன் மறந்தாயோ - (2) நான் உந்தன் கர்த்தர் நான் உந்தன் மீட்பர் நான் உந்தன் நண்பனென்று (என்னை) மறந்தே போனாயோ - (2) 1. ஆதியில் கொண்ட அன்பை எல்லாம் ஏனோ மறந்தே போனாயோ - (2) நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை - (2) 2. உண்மை உள்ளவன் என்றழைத்து ஊழியம் கையில் தந்தேனே - (2) ஊழியப் பாடுகளை நீ எனக்காக சகிப்பாயா - (2) 3. சூழ்நிலை எல்லாம் மாறுவதால் அற்பமாய் உன்னையும் நினைத்தாயோ - (2) கருவிலே தெரிந்து கொண்டேன் உன்னை கைவிடவே மாட்டேன் - (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2558
Song ID
unmayulla-uzhiyaney-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0