Unnadhamaanavarin உன்னதமானவரின் உயர் மறைவில்

உன்னதமானவரின் உயர் மறைவில்

Lyrics

உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே - 2 இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம் - 2 தகப்பன் தன் குழந்தைகளை தூக்கி சுமக்குமாம் போல் - 2 வர வர பலக்க செய்தீர் யெஷுரனாய் வளர்த்தீர் - 2 அன்றிருந்த பெலன் இன்றும் உண்டு உம் தயை என்றும் உண்டு - 2 நினைத்ததை நான் சாதித்திட உன் பெலன் எனக்கு தந்தீர் - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2614
Song ID
unnadhamaanavarin-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1