Unnadhathil Uyarnthavarae Song உன்ன…
உன்னதத்தில் உயர்ந்தவரே
Lyrics
உன்னதத்தில் உயர்ந்தவரே
உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தீரே
பரிசுத்தம் நிறைந்தவரே
பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே
நீரே இன்றும் என்றும் பெரியவரே
நீரே ஆராதிக்க சிறந்தவரே
இயேசுவே
உலகத்தின் ஆழத்திலே
மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே
உந்தன் அன்பின் ஆழத்திலே
இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே
நீரே இன்றும் என்றும் பெரியவரே
நீரே ஆராதிக்க சிறந்தவரே
இயேசுவே
நீர் என்னை சுமந்ததாலே
தடைகளையும் நான் தான்டி வந்தேனே
திருகரம் தாங்கினதாலே
மடிந்திடாமல் நான் ஜிவிக்கின்றேனே
நீரே இன்றும் என்றும் பெரியவரே
நீரே ஆராதிக்க சிறந்தவரே
இயேசுவே
Details
- Numeric ID
- 7308
- Song ID
- unnadhathil-uyarnthavarae-song-lyrics-chords-ppt-johnsam-joyson
- Views
- 1
- Downloads
- 1