Unnai Aaseervathithiduven உன்னை ஆசீர்வதித்திடுவேன்

உன்னை ஆசீர்வதித்திடுவேன்

Lyrics

உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன் உன்னை ஆசீர்வதித்திடுவேன் உன்னோடு நான் தங்கியிருப்பேன் உன்னை வழி நடத்திடுவேன் உனக்காகத்தானே நான் சிலுவைக்கு அர்ப்பணித்தேன் உன்னோடிருக்கத்தானே நான் உயிரோடு எழுந்திட்டேன் கலங்காதே என் மகனே நீ கலங்காதே என் மகளே பாவம் சாபம் நீக்கிடுவேன் பரலோக இன்பம் தந்திடுவேன் நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன் நோயற்ற வாழ்வை தந்திடுவேன் கடன்தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன் காரியம் வாய்த்திட செய்திடுவேன் குறைவில்லா வாழ்வு தந்திடுவேன் வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7899
Song ID
unnai-aaseervathithiduven-lyrics-song-chords-ppt
Views
16
Downloads
6
Source
Open