Unnai Aasirvadhikave Aasirvadhithiduven C…

உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் உன்பேரை பெருமைப்படுத்துவேன்-4 விண்மீனையும் மணலையும் பார் அவை கணக்குக்குள் அடங்குமா -2 அதுபோல உந்தன் ஆசீர்வாதம் கணக்குக்குள் அடங்காதே -2 2. விசுவாசத்தின் தந்தை ஆபிரகாம் விசுவாசத்தில் நிறைந்து நின்றான் அதன்பலனாய் ஆசீர்வாதங்கள் நிரம்ப தழும்பப் பெற்றான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1660
Song ID
unnai-aasirvadhikave-aasirvadhithiduven-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0