Unnai Aasirvadhipen Unnai உன்னை ஆசீர்வதிப்பேன்

உன்னை ஆசீர்வதிப்பேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உன்னை ஆசீர்வதிப்பேன் உன்னை மேன்மைப்படுத்துவேன் உன் எல்லையை நீ விரிவாக்கு உன் கயிறுகளை நீளமாக்கு உன் கூடாரத்தை விசாலமாக்கு அதை தடை செய்யாதே 1. நீ விதைத்திடுவாய் நான் விளையச் செய்வேன் கனி கொடுத்திடுவாய் களிகூரச் செய்வேன் 2. துரவைத் தோண்டிடுவாய் நீருற்றை தந்திடுவேன் நீ பெருகிடுவாய் உன்னை பெருமைப்படுத்துளே 3. நீ கேட்டிடுவாய் வர நான் கொடுத்திடுவேன் நீ விசுவாசித்தால் மகிமைக் காணச்செய்வேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6800
Song ID
unnai-aasirvadhipen-unnai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open