Unnai Azhaikkirathu உன்னை அழைக்கிறது அவரின் அன்பு

உன்னை அழைக்கிறது அவரின் அன்பு
Unknown
PPT
Lyrics

Lyrics

உன்னை அழைக்கிறது அவரின் அன்பு உன்னை அருமையாய் மாற்றிட உன்னை அழைக்கிறது அவரின் அன்பு உன்ன மேன்மைப்படுத்திட- அவர் அன்பு (2) அது ஆழமானதே அவர் அன்பு (2) அது எல்லையற்றதே-2 1. அலங்கார வாசலிலே அலங்கோலமாய் கிடந்த முடவனை -2 அழகாய் மாற்றியதும் என் நேசரின் அன்பு தானே -2 2.கல்லறைக்குள்ளாக பிரேதமாய் கிடந்த லாசருவை உயிரோடு எழுப்பியதும் என் நேசரின் அன்பு தானே 3. எரிகோவின் வீதியிலே தனிமையில் கிடந்த குருடனை பிரகாசிக்க செய்துமே என் நேசரின் அன்பு தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6798
Song ID
unnai-azhaikkirathu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open