Unnai Azhaikkum Yesuvin உன்னை அழைக்கும் இயேசுவின்

உன்னை அழைக்கும் இயேசுவின்
Unknown
PPT
Lyrics

Lyrics

உன்னை அழைக்கும் இயேசுவின் சத்தத்தை நீ கேளாயோ உன்னைத்தேடி வரும் இயேசுவை உள்ளத்தில் ஏற்று கொள்ளாயோ 1. உன் பாவ பாரமெல்லாம் தன். தோழில் சுமந்தாரே அவர் பட்ட காயம் நீ செய்த பாவம் ஆனாலும் அழைக்கிறார் வா 2. ஐங்காயம் அடைந்தாரே சிலுவையில் மரித்தாரே அவர் பட்ட பாடு உனக்காக தானே உள்ளம் கலங்காதே வா 3. பேர் சொல்லி அழைத்தாரே இரத்தத்தால் மீட்பு கொண்டாரே கரங்களை நீட்டி அன்போடு உன்னை அழைக்கிறார் இப்போதே வா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5030
Song ID
unnai-azhaikkum-yesuvin-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open