Lyrics
உன்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
உன்னை நடத்துவார் இறுதி நாள் வரை – 2
சோர்ந்து போகாதே சோர்ந்து போகாதே
இயேசு உன்னோடு இருக்கின்றார்
1. அழைத்தவர் உன்னை கைவிட மாட்டார்
கருவிலே உன்னை தமக்கென தெரிந்தார் – 2
கலங்கிடாதே அழுத்திடாதே
நம்பிக்கை நாயகன் இயேசு உண்டு – 2
2. சூழ்நிலை மனம் பதறாதே
அழைத்தவர் உந்தன் அருகிலே உண்டு – 2
துன்பங்கள் கண்டு தளர்ந்து விடாதே
தாங்கிடும் தெய்வம் இயேசு உண்டு – 2
Details
- Numeric ID
- 3214
- Song ID
- unnai-azhaithavar-unmai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0