unnai Naan Marappeano உன்னை …

உன்னை நான் மறப்பேனோ
Unknown
Lyrics

Lyrics

உன்னை நான் மறப்பேனோ என் நேசப் பிள்ளையே... உன்னை நான் மறப்பேனோ என் நேசமே ... 1. கடந்து வந்த பாதையில் கூட நான் நின்றேன் உன்னை நான் என்றென்றும் நடத்திடுவேன் எந்த சூழ்நிலையிலும் நான் உன்னுடனே இருப்பேன் உன்னை நான் என்றென்றும் நடத்திடுவேன் 2. உன் பாவங்களையெல்லாம் நான் மன்னித்து மறந்தேன்-உன்னை நான் நீதியால் மறைத்துள்ளேன் கடந்த தவறுகளை நீ திரும்பி பார்க்காதே உன்னை நான் என்றென்றும் நேசிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
6803
Song ID
unnai-naan-marappeano-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0