Unnai Oru Naalum உன்னை ஒரு நாளும் கைவிடமாட்டேன்

உன்னை ஒரு நாளும் கைவிடமாட்டேன்
Unknown
Lyrics

Lyrics

உன்னை ஒரு நாளும் கைவிடமாட்டேன் கலங்காதே என்ற தேவா உன்னை விட்டு என்றும் விலகிடமாட்டேன் பதறாதே என்ற தேவா -2 யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர் (2) 1. தாய் என்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை -2 உம் திரு மார்பில் ஒவ்வொரு நாளும் சாய்ந்து இளைப்பாறிடுவேன் -2 2. காலங்கள் கடந்தாலும் நீர் என்றும் நிலைத்திருப்பீர் உம் திருக் கரமே ஒவ்வொரு நாளும் என்னை நடத்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1658
Song ID
unnai-oru-naalum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0