Unnai Thaettum Theyvam Unndu உன்னை தேற்றும் தெய்வம் உண்டு

உன்னை தேற்றும் தெய்வம் உண்டு
Unknown
PPT
Lyrics

Lyrics

உன்னை தேற்றும் தெய்வம் உண்டு கலங்காதே மனமே உன்னை ஆறுதல்படுத்தும் இயேசு உண்டு அழாதே மனமே கலங்காதே பதறாதே திகையாதே மனம் தளராதே 1. அழுது புலம்பும் நேரத்திலே அருகில் இயேசு இருக்கிறார் திகையாதே பதறாதே இயேசு ஆறுதல் தந்திடுவார் 2. தேவன் அருளும் ஆறுதல் - உன் ஆத்துமாவை தேற்றிடும் திகையாதே பதறாதே இயேசு ஆறுதல் தந்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6802
Song ID
unnai-thaettum-theyvam-unndu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open