Unnai Valakamal Song உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

Lyrics

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார் ஜெயம் ஜெயம் அல்லேலூயா இஸ்ரவேலே நீ பயப்படாதே கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் செங்கடலும் யோர்தானும் உன்னைக் கண்டு விலகி ஓடுமே சிறியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர் ஒன்றுமில்லாத என்னை அழைத்தீரே பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும் பாலும் தேனும் ஓடுகின்ற தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2143
Song ID
unnai-valakamal
Views
17
Downloads
5
Source
Open