Unnai Vittu Entum உன்னை விட்டு என்றும் விலகமாட்டேன்

உன்னை விட்டு என்றும் விலகமாட்டேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உன்னை விட்டு என்றும் விலகமாட்டேன் உன்னை என்றும் கைவிடமாட்டேன் யோசுவாவே கலங்காதே பலங்கொண்டு திடமனதாயிரு 1. காலடி மிதிக்கும் தேசம் முழுவதும் உனக்கு கொடுப்பேனே -2 நீ தேசத்தை சுதந்தரிப்பாய் இந்த தேசத்தை சுதந்தரிப்பாய் 2. கற்பனைகளை நீ கைக்கொண்டு நடந்தால் காரியம் வாய்க்க செய்வார் காரியம் வாய்க்க செய்வார் புத்திமானாய் நடந்து கொள்வாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6804
Song ID
unnai-vittu-entum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open