Unnaiyum Ennaiyum Thedivandha உன்னையும் என்னையும் தேடி

உன்னையும் என்னையும் தேடி
Unknown
PPT
Lyrics

Lyrics

உன்னையும் என்னையும் தேடிவந்த ரட்சகர் ஏசுவே பாவி என்று நம்மை உதறிவிடாமல் அனைப்பவரும் அவரே அவரை நோக்கிக் கூப்பிடு உந்தன் ஜெபத்தை கேட்கின்றார் கண்ணீர் யாவும் துடைப்பவர் கருத்தை விசாரிப்பவர் உன்னையும் என்னையும் தேடிவந்த ரட்சகர் ஏசுவே பாவி என்று நம்மை உதறிவிடாமல் அணைப்பவரும் அவரே அவரை நோக்கிக் கூப்பிடு உந்தன் ஜெபத்தை கேட்கின்றார் கண்ணீர் யாவும் துடைப்பவர் கருத்தை விசாரிப்பவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5035
Song ID
unnaiyum-ennaiyum-thedivandha-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open