Lyrics
உன்னத அழைப்பில்
நான் நிலைத்திறுப்பேன் உம் சேவை
என்றென்றும் தொடர்ந்திடுவென்
உம்மை என்றும் பின் சென்றிடுவேன்
உம் மகிமைக்காய் நான் வாழ்ந்திடுவேன்
உம் சித்தமே என் வாஞ்சையே
இராப்பகலாய் நான் கதறுகின்றேன் (2)
1. அதிகாலையில் நான் உம்முகம் தேடுவேன்
ஆர்வமாய் உம்மை தரிசித்திடுவேன்
உன்னத அழைப்பிற்க்காய்
தியாகம் செய்வேன்
உம் சித்தம் நிறைவேற அர்ப்பணித்தேன்.(2)
2. சிலுவையின் அழைப்பினை ஏற்றவனாக
அனுதினம் சுமக்க ஆயத்தமானென்
என்னையும் வெறுத்தேன்
உமக்காய் கொடுத்தேன்
அதி உம் சித்தம் என்னில் நிறைவேற்றுவேன்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 6777
- Song ID
- unnatha-alaipin-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0