Unnatha Deva Kumaarane

உன்னத தேவ குமாரனே
Unknown
Lyrics

Lyrics

உன்னத தேவ குமாரனே உம்மைத் துதிக்கிறோம் உன்னத தேவ குமாரனே உம்மைத் தொழுகிறோம் நீர் இரத்தம் சிந்தி மீட்டீரே புது ஜீவன் எனக்கு தந்தீரே மரண வாசல்கள் அடைத்தீரே புது ஆசீர்வாதங்கள் திறந்தீரே திறந்த வாசலை வைத்தீரே என் தேவனே... என் தேவனே பாவியான என் மீது கிருபை வைத்து அன்பு கூர்ந்தீர் நீதிமானாய் மாற்றி என்னை உமது வீட்டில் சேர்த்தீரே இழந்த ஆசீர்வாதங்களெல்லாம் திரும்ப எனக்கு தந்தீரே உமது அடிமையாய் மாற்றுமே தாயும் நீர் என் தந்தையும் நீரே உலகம் தோன்று முன், முன் குறித்தீரே பெயரை சொல்லி அழைத்தவர் நீரே எனது கருவை கண்டீரே உள்ளங்கையில் வனைந்தவர் நீரே பரம தகப்பன் நீர்தானே உமது சார்பால் வாழ்கிறேன் Unnatha Deva Kumaarane lyrics songs, Unnatha Deva Kumaarane lyrics, Unnatha Deva Kumaarane Lyrics Song Chords PPT - உன்னத தேவ குமாரனே Download all tamil Christian Songs Lyrics in .com Unnatha Deva Kumaarane Ummai Thuthikkirom Unnatha Deva Kumaarane Ummai Thozhukirom Neer Iratham Sindi Meetire Puthu Jeevan Enakku Thantire Marana Vaasalgal Adaithire Puthu Aaseervaathangal Thirantire Thiranta Vaasalai Vaithire En Devane... En Devane Paaviyaana En Meethu Kirubai Vaithu Anbu Koornthir Neethimaanaai Maatri Ennai Umathu Veetil Serthire Izhantha Aaseervaathangalellaam Thirumba Enakku Thantire Umathu Adimaiyaai Maatrume Thaayum Neer En Thanthaiyum Neere Ulagam Thondru Mun, Mun Kurithire Peyarai Solli Azhaithavar Neere Enathu Karuvai Kandeere Ullangaiyil Vanainthavar Neere Parama Thagappan Neerthaane Umathu Saarpaal Vaazhgiren உன்னத தேவ குமாரனே உம்மைத் துதிக்கிறோம் Unnatha Deva Kumaarane Ummai Thuthikkirom உன்னத தேவ குமாரனே உம்மைத் தொழுகிறோம் Unnatha Deva Kumaarane Ummai Thozhukirom நீர் இரத்தம் சிந்தி மீட்டீரே புது ஜீவன் எனக்கு தந்தீரே Neer Iratham Sindi Meetire Puthu Jeevan Enakku Thantire மரண வாசல்கள் அடைத்தீரே புது ஆசீர்வாதங்கள் திறந்தீரே Marana Vaasalgal Adaithire Puthu Aaseervaathangal Thirantire திறந்த வாசலை வைத்தீரே என் தேவனே... என் தேவனே Thiranta Vaasalai Vaithire En Devane... En Devane பாவியான என் மீது கிருபை வைத்து அன்பு கூர்ந்தீர் Paaviyaana En Meethu Kirubai Vaithu Anbu Koornthir நீதிமானாய் மாற்றி என்னை உமது வீட்டில் சேர்த்தீரே Neethimaanaai Maatri Ennai Umathu Veetil Serthire இழந்த ஆசீர்வாதங்களெல்லாம் திரும்ப எனக்கு தந்தீரே Izhantha Aaseervaathangalellaam Thirumba Enakku Thantire உமது அடிமையாய் மாற்றுமே Thaayum நீர் என் தந்தையும் நீரே Umathu Adimaiyaai Maatrume Thaayum Neer En Thanthaiyum Neere உலகம் தோன்று முன், முன் குறித்தீரே பெயரை சொல்லி அழைத்தவர் நீரே Ulagam Thondru Mun, Mun Kurithire Peyarai Solli Azhaithavar Neere எனது கருவை கண்டீரே உள்ளங்கையில் வனைந்தவர் Enathu Karuvai Kandeere Ullangaiyil Vanainthavar நீரே பரம தகப்பன் நீர்தானே உமது சார்பால் வாழ்கிறேன் Neere Parama Thagappan Neerthaane Umathu Saarpaal Vaazhgiren உன்னத தேவ குமாரனே உம்மைத் துதிக்கிறோம் O Most High Son of God We praise You உன்னத தேவ குமாரனே உம்மைத் தொழுகிறோம் O Most High Son of God We worship You நீர் இரத்தம் சிந்தி மீட்டீரே புது ஜீவன் எனக்கு தந்தீரே You shed Your blood and redeemed me You gave me new life மரண வாசல்கள் அடைத்தீரே புது ஆசீர்வாதங்கள் திறந்தீரே You shut the gates of death You opened new blessings திறந்த வாசலை வைத்தீரே என் தேவனே... என் தேவனே You have kept the door open My God... my God பாவியான என் மீது கிருபை வைத்து அன்பு கூர்ந்தீர் Upon me, a sinner You showed grace and loved me நீதிமானாய் மாற்றி என்னை உமது வீட்டில் சேர்த்தீரே You made me righteous You brought me into Your house இழந்த ஆசீர்வாதங்களெல்லாம் திரும்ப எனக்கு தந்தீரே All the blessings I had lost You gave back to me உமது அடிமையாய் மாற்றுமே தாயும் நீர் என் தந்தையும் நீரே Make me Your servant You are my mother and my Father உலகம் தோன்று முன், முன் குறித்தீரே பெயரை சொல்லி அழைத்தவர் நீரே Before the world came forth, You appointed me You are the One who called me by name எனது கருவை கண்டீரே உள்ளங்கையில் வனைந்தவர் You saw me in the womb You formed me in Your palm நீரே பரம தகப்பன் நீர்தானே உமது சார்பால் வாழ்கிறேன் You are the heavenly Father I live by Your side

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
unnatha-deva-kumaarane-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0