Unnatha Magimai En Devan உன்னத மகிமையே என் தேவனின்

உன்னத மகிமையே என் தேவனின்
Unknown
PPT
Lyrics

Lyrics

உன்னத மகிமையே என் தேவனின் மகிமையே-2 நான் பாடும்போது நான் துதிக்கும்போது என்னில் வரும் மகிமையே-2 1. ஆறுதல் தந்திடும் மகிமையே உன்னத மகிமையே -2 அபிஷேகம் செய்திடும் மகிமையே உன்னத மகிமையே -2 2. சமாதானம் தந்திடும் மகிமையே உன்னத மகிமையே சந்தோஷம் தந்திடும் மகிமையே உன்னத மகிமையே 3. பரிசுத்தம் தந்திடும் மகிமையே உன்னத மகிமையே பரலோகம் சேர்த்திடும் மகிமையே உன்னத மகிமையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6790
Song ID
unnatha-magimai-en-devan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open