Unnatha Paramandalangalil உன்னதப் பரமண்டலங்களில்

உன்னதப் பரமண்டலங்களில்

Lyrics

உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும் ஒளிர்பிதாவே, உனின் நாமம் உயர் பரிசுத்த மாய்த்தொழப் படுக; உனது ராச்சிய முறை வருக; முன்னிய உனது சித்தமே பரத்தில் முடியுமாப் போல, இப்புவியில் முடிவுறச் செய்யப் படுவது மாக; முழுதும் நின் கரத்தையே நோக்கும் நின் அடியார்க்கன்றாடக உணவு நிரம்பவே அருள்; பிறர் இயற்றும் நீதிக்கேடினையாம் பொறுப்பது போல, நிலமலனே, எம்பவம் மனியாய்; இன்னமும் எமைச்சோத்னைக்குட் படாமல் இடர் தவிர்த் திரக்க்மாய்க் காவாய்; இராச்சியம் வல்லமை மகிமைமற் றெவையும் என்றும் உன் உடைமையே; ஆமென்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5259
Song ID
unnatha-paramandalangalil-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1