Unnatha Vallamaiyai Iraiva Enakku உன்னத வல்லமையை இறைவா

உன்னத வல்லமையை இறைவா
Unknown
Lyrics

Lyrics

உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும் பரலோக வல்லமையை இந்நேரம் ஊற்றுமைய்யா -2 உலர்ந்து போன எலும்புகளாய் உலரப்பட்ட எங்களிலே -2 உயிர் தரும் ஆவியைத் தந்து வீரச்சேனையாய் மாற்றிடுமே -2 வாக்களித்த வல்லமையை பெந்தேகோஸ்தே நாளினிலே -2 பொழிந்த இறைவா எங்களிலும் நிரம்பி வழியச் செய்தருளும -2 அடிமை விலங்குகள் தகர்ந்திடவே அக்கினி ஆவியை ஈந்திடுமே -2 தடைகளும் களைகளும் எரிந்திடவே மீட்பின் ஆவியை ஊற்றிடுமே -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2609
Song ID
unnatha-vallamaiyai-iraiva-enakku-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0