Unnathamaanavar Maraivil Iruppavan உன்னதமானவர் மறைவில் இருப்பவன்

உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
Unknown
Lyrics

Lyrics

உன்னதமானவர் மறைவில் இருப்பவன் ஒன்றுக்கும் பயப்பட தேவை இல்லையே-2 இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கிலும் நான் நடந்தாலும் உம் கரம் என்னைத் தாங்குதே -2 அவர் நாமமே ஜெயம் நமக்கே அவர் நாமமே சுகம் நமக்கே -2 வாதைகள் ஒன்றுமே என்னை அணுகாதே கர்த்தரின் கரத்திலே அடங்கி இருப்பேன் இயேசுவின் இரத்தம் என்னை பாதுகாக்குதே அவரின் இரத்தம் போதுமே -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1676
Song ID
unnathamaanavar-maraivil-iruppavan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0