Unnathamanavare En Uraividam உன்னதமானவரே என் உறைவிடம்

உன்னதமானவரே என் உறைவிடம்

Lyrics

உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2 நீர்தானே என் உறைவிடம் நீர்தானே என் புகலிடம் ஆதலால் ஆபத்து நேரிடாது எந்த தீங்கும் மேற்கொள்ளாது கால் கல்லில் மோதாமலே காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே 1. சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே – 2 சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால் ஆபத்து 2. நான் நம்பும் தகப்பன் நீரே என்று நான் தினம் சொல்லுவேன் – 2 வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய் தப்புவித்து காப்பாற்றுவீர் – 2 3. மன்றாடும் போதெல்லாம் பதில் தந்து மகிழ்கின்றீர் – 2 – நான் ஆபத்து நேரம் என்னோடு இருந்து தப்புவித்து கனப்படுத்துவீர் – 2 4. நீடிய ஆயுள் தந்து திருப்தியாக்குகிறீர் – 2 உமது சிறகால் மூடி மூடி மறைத்து பாதுகாக்கின்றீர் – 2 5. வாஞ்சையாய் இருப்பதால் விடுதலை எனக்குண்டு – 2 உம்திரு நாமம் அறிந்ததால் எனக்கு உயர்வு நிச்சயமே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5805
Song ID
unnathamanavare-en-uraividam
Views
0
Downloads
0