Unnathamanavarin Uyar Maraivil உன்னதமானவரின் உயர் மறைவினில்
உன்னதமானவரின் உயர் மறைவினில்
Lyrics
உன்னதமானவரின் உயர்
மறைவினில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
ஆகா ஆனந்தம் ஆனந்தமே
1. நீர் எந்தன் அடைக்கலமே
நீரே எந்தன் கோட்டையுமே
உம்மை நோக்கிப் பார்க்கிறேன் -2
2. இரவின் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
நீர் என் தெய்வம் அஞ்சிடேன்
3. வழிகளில் என்னைக் காக்க
உந்தன் தூதரை அனுப்பிடுவீர்
கண்மணி போல காக்கின்றீர்
Details
- Numeric ID
- 6778
- Song ID
- unnathamanavarin-uyar-maraivil-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open