Unnathangalil Veetrirukum Unnathar உன்னதத்தில் வீற்றிருக்கும் எங்கள்

உன்னதத்தில் வீற்றிருக்கும் எங்கள்
Unknown
Lyrics

Lyrics

உன்னதத்தில் வீற்றிருக்கும் எங்கள் அன்புத் தந்தையே -உம் தூய நாமம் போற்றப்படுவதாக உமது அரசு எங்கும் அமைவதாக விண்ணுலகில் உமது சித்தம் செய்யப்படுவது போல -இப் பூவுலகிலும் செய்யப்படுவதாக நீர் எமக்கு அருளுகின்ற அனுதின உணவை இன்று எமக்கு அளித்தருள்வீராக எமக்கு தீமை செய்தவரைநாம் பொறுப்பது போல எம் பாவங்களைப் பொறுத்தருள்வீராக சோதனையை எங்களை விழவிடாது தந்தையே -எம் தீமை நீக்கி காத்தருள்வீராக!

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2610
Song ID
unnathangalil-veetrirukum-unnathar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0