Unnathar Maraivil Vallavar உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்

உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
Unknown
PPT
Lyrics

Lyrics

உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் அடைக்கலம் வந்தேனே நான்-2 ஆறுதல் அடைந்தேனே நான் (2) ஆராதனை ஆராதனை (4) 1. சத்துரு என்னை விழுங்கிட நெருங்க சிறகுகள் எனை மூடுதே - தோல்விகள் என்னை வீழ்த்திட நினைக்க தோள்கள் எனை சுமக்குதே 2. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் கால்கள் நடந்திடுதே சர்ப்பங்கள் தேள்கள் மிதித்திடவே உம் கிருபை பெலன் தருதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6797
Song ID
unnathar-maraivil-vallavar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open