Unnathar Neer Oruvarae உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்

உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர் வானங்களை ஞானமாக படைத்தவர் நட்சத்திரங்கள் பெயர் சொல்லி அழைத்தவர் முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர் பெயர் சொல்லி என்னை அழைத்தவர் உள்ளங்கையில் என்னை வரைந்தவர் இயேசுவே (2) நீர் அதிசயமானவரே இயேசுவே (2) நீர் ஆலோசனைக்கர்த்தரே 2. நல்லவர் சர்வ வல்லமை உடையவர் சொன்னதை செய்து முடிப்பவர் என்னை என்றும் கைவிடாதவர் பெரியவர் ஓ.. அழகில் சிறந்தவர் இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவர் சேனைகளின் தேவனே பரிசுத்தர் (உங்க) அன்பு போதும் உங்க கிருபை போதும் உங்க தயவு போதும் இயேசுவே-4

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6796
Song ID
unnathar-neer-oruvarae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open