Unnathar Neere Maatchimai உன்னதர் நீரே மாட்சிமை

உன்னதர் நீரே மாட்சிமை
Unknown
Lyrics

Lyrics

உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே – 2 உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன் இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன் – 2 – உன்னதர் நீரே தூயவரும் நீரே 1. எரிகோக்கள் முன்பாக நின்றாலும் என் நம்பிக்கை தளர்ந்து போனாலும் – 2 பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே நீர் நிழலுமாய் தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர் – 2 – உந்தன் துதி பாடி 2. என்னென்ன துன்பங்கள் வந்தாலும் பார்வோனின் சேனைகள் நின்றாலும் – 2 வல்லவரே உந்தன் கரம் என்னை நல்லவரே உந்தன் அரண் என்னை தாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும் – 2 – உந்தன் துதி பாடி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3219
Song ID
unnathar-neere-maatchimai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0