Unnatharae Mikavum Uyarnthavarae உன்னதரே மிகவும் உயர்ந்தவரே
உன்னதரே மிகவும் உயர்ந்தவரே
Lyrics
உன்னதரே மிகவும் உயர்ந்தவரே
துதிக்குப் பாத்திரரே துணையாயிருப்ப
ஆராதனை ஆராதனை (4)
1. ஆயிரம் பேரில் சிறந்தவர்
என் இயேசுவே வாக்கு மாறாதவர் -2
உம் உள்ளங்கையில்
என்னை வரைந்துள்ளீர் -2
உம் கரத்தின் நிழலில்
என்னை மறைக்கின்றீர் -2
2. தாழ்வில் நினைவு கூர்ந்தீரே
என் தேவனே தயவாய் நடத்தினீரே
என்னை தாங்குவீர் தினம் ஏந்துவீர்
உம் நீதியின் வலக்கரத்தாலே
3. நானும் என் வீட்டாருமோ என் இயேசுவே
உமது சேவை செய்வோம்
என்னை அழைத்தீரே பிரித்தெடுத்தீரே
கன்மலையின் மேல் என்னை நிறுத்தினீரே
Details
- Numeric ID
- 6793
- Song ID
- unnatharae-mikavum-uyarnthavarae-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open