Unnatharae Uyarnthavarae உன்னதரே உயர்ந்தவரே

உன்னதரே உயர்ந்தவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

உன்னதரே உயர்ந்தவரே ஓய்வின்றி உம் நாமம் பாடிடுவேன் வல்லவரே நல்லவரே நாள் தோறும்: உம் நாமம் பாடிடுவேன்-2 யேகோவாயீரே நீரே என்றும் என் தேவை எல்லாம் சந்திப்பீர் -2 2. யேகோவா ஷாலோம் நீரே என்றும் எனக்கு சமாதானமே 3. யேகோவா நிசி நீரே என்றும் எனக்கு ஜெயம் தருவீர் 4. யேகோவா ஷம்மா நீரே என்றும் என்னோடே இருப்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6792
Song ID
unnatharae-uyarnth-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open