Unnathare உன்னதரே வந்திடுவீர்

உன்னதரே வந்திடுவீர்

Lyrics

உன்னதரே வந்திடுவீர் வல்லவரே ஆராதனை இயேசுவே இயேசுவே உமக்கென்றும் ஆராதனை-2 தாங்கும் கரத்தால் என்னை தாங்கி நடத்தும் தோளில் சுமக்கும் என் தகப்பனே-2-உன்னதரே 1.நிலையில்லா இவ்வுலகினிலே நிலையான கன்மலை இயேசு நீரே-2 இஸ்ரவேலின் பரிசுத்தரே எந்நாளும் எங்களின் ஆதாரமே-2-உன்னதரே 2.சிறுவயது முதல் நீர் என் நம்பிக்கை இந்நாள் வரை நீர் எங்கள் பெலனே-2 பெயர் சொல்லி அழைத்தவரே என் முழுமையும் உம் கரத்தில் தந்திடுவேன்-2-உன்னதரே தாயினும் மேலாய் என்னை நேசிக்கும் தேவன் தயவாய் நடத்தும் என் நேசரே-2 முடிவு வரை கூட இருந்து விலகிடாத அன்பின் ஆவியே-2-உன்னதரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2896
Song ID
unnathare-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1