Unnathathin Aaviyae Uyirppikka உன்னதத்தின் ஆவியே உயிர்ப்பிக்கும் ஆவியே
உன்னதத்தின் ஆவியே உயிர்ப்பிக்கும் ஆவியே
Unknown
Lyrics
Lyrics
உன்னதத்தின் ஆவியே உயிர்ப்பிக்கும் ஆவியே
வல்லமையாக என்னில் இறங்கிடுமே
அல்லேலூயா அல்லேலூயா (4)
1. எலியாவின் அபிஷேகம்
இரட்டிப்பாய் தந்திடுமே - ஆவியின்
வரங்களினால் என்னை நிரப்பிடுமே
2. அக்கினியின் அபிஷேகம் என் மேல்
இறங்கட்டுமே - தேசத்தின்
ஜனங்கள் மேல் பற்றி எரியட்டுமே
3. உலர்ந்த எலும்புகளை
உயிர்பிக்க செய்திடுமே
அக்கினியின் அபிஷேகத்தால்
ஒரு சேனையாய் எழும்பிடுமே
Details
- Numeric ID
- 1678
- Song ID
- unnathathin-aaviyae-uyirppikka-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0