Unnathathin Aviye Unthan Pakthar Ullathil உன்னதத்தின் ஆவியே உந்தன் பக்தர் உள்ளத்தில்

உன்னதத்தின் ஆவியே உந்தன் பக்தர் உள்ளத்தில்
Unknown
Lyrics

Lyrics

உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும் - 2 பல விதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும் சாத்தானின் அக்கினி யாஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் - 2 தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக்கொள்ள உதவும் நேர்மையாக வாக்கைக் காக்க வழி வகுத்தருள வேண்டும் - 2 இவ்வுலக மாயாபுரி அழியப் போவது நிச்சயம் இரட்சகனே நீர் இராஜாவாக வருவது அதிநிச்சயம் - 2 தூதரோடு பாடலோடு பரலோகில் நான் உலாவ கிருபை செய்யும் இயேசு தேவா உண்மை வழிகாட்டியே - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3228
Song ID
unnathathin-aviye-unthan-pakthar-ullathil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0