Unnathathin Belane உன்னதத்தின் பெலனே

உன்னதத்தின் பெலனே
Unknown
PPT
Lyrics

Lyrics

உன்னதத்தின் பெலனே உயர் ஸ்தலத்தின் நிழலே உத்தமரின் துணையே என்னரும் இயேசு நாதா வாழ்த்துகிறேன் உம்மை போற்றுகிறேன் வாழ்நாளெல்லாம் உம்மில் மகிழுகிறேன் 1. ஆவியால் நிறைத்திடுமே அபிஷேகம் ஈந்திடுமே அளவில்லா அக்கினியால் கொழுந்து விட்டெரிந்திடவே 2. ஆத்தும தாகத்தினால் ஊழியம் செய்திடவே ஆவியின் வரங்களினால் அடியேனை நிரப்பிடுமே 3. விண்ணப்ப ஆவியோடு மன்றாடி ஜெபித்திடவே எண்ணெயை ஊற்றிடுமே எழும்பி நான் துலங்கிடவே 4. அருட்கொடை அத்தனையும் கிருபையாய் ஈந்திடவே தேசத்தின் எல்லையெல்லாம் இயேசுவை அறிந்திடவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6791
Song ID
unnathathin-belane-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open