Aaruthal Geethangal, Unnathaththin Vallamai Songs Lyrics உன்னதத்தின் வல்லமை தாருமையா

உன்னதத்தின் வல்லமை தாருமையா

Lyrics

உன்னதத்தின் வல்லமை தாருமையா உம் தூய ஆவியை ஊற்றுமையா ஊற்றிடும் உந்தன் ஆவியை மாம்சமான யாவர் மேலும் உந்தன் ஆவி ஊற்றுவேன் என்றீர் ஆவலோடு காத்து நிற்கிறோம் ஆவியால் ஆபிஷேகியும் பெந்தேகோஸ்தே நாளைப் போல இந்த நாளைப் போல ஆவியில் நிரம்ப வேண்டுமே அயல் மொழியில் துதிக்க வேண்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
468
Song ID
unnathaththin-vallamai-tharumaiyaa-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
11
Downloads
2
Source
Open