Unnil Naanae Makimaip Paduvaen உன்னில் நானே மகிமைப் படுவேன்

உன்னில் நானே மகிமைப் படுவேன்
Unknown
Lyrics

Lyrics

உன்னில் நானே மகிமைப் படுவேன் உன்னை மேன்மையாய் வைத்திடுவேன் உன்னை நானே தெரிந்து கொண்டேன் உன்னோடு நான் இருப்பேன் – இஸ்ரவேலே உன்னோடு நான் இருப்பேன் 1. வல்லமை வரங்கள் தந்திடுவேன் அதிசயங்கள் பல செய்திடுவேன் உலகெங்கும் சாட்சியாய் வாழ்ந்திடுவாய் இருளில் வாழ்வோரை மீட்டிடுவாய் அற்புதங்கள் செய்திடுவேன் — உன்னில் 2. உந்தனின் ஜெபத்தை கேட்டிடுவேன் அற்புதங்கள் பல செய்திடுவேன் வியாதியும் வறுமையும் ஒழிந்திடுமே சுகமும் பலத்தையும் பெற்றிடுவாய் ஐஸ்வர்யங்கள் தந்திடுவேன் — உன்னில் 3. சாட்சியின் வாழ்க்கையை தந்திடுவேன் சாதனைகள் பல செய்திடுவாய் கபடில்லா இதயத்தை தந்திடுவேன் கசப்பும் வருத்தமும் மாறிடுமே சமாதனம் தந்திடுவேன் — உன்னில்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3217
Song ID
unnil-naanae-makimaip-paduvaen-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0