Unnil Narkiriyai உன்னில் நற்கிரியை தொடங்கினவர்

உன்னில் நற்கிரியை தொடங்கினவர்
Unknown
Lyrics

Lyrics

உன்னில் நற்கிரியை தொடங்கினவர் உன்னை இறுதிவரை நடத்திடுவார் கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-3 1. சோதனை, வேதனைகள், வரட்டுமே! சோர்ந்துபோக இயேசு விடமாட்டாரே! கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-2 2. சத்துரு வெள்ளம் போல வரட்டுமே! சேனைகளின் கர்த்தர் வெற்றி தருவாரே! கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-2 3. சுகவீனம், பெலவீனம் வரட்டுமே! யேகோவா ராஃபா அற்புத சுகம் தருவாரே! கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1033
Song ID
unnil-narkiriyai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0