Unnodu Naan Vazhum Oru Nale உன்னோடு நான் வாழும் ஒருநாளே போதும்

உன்னோடு நான் வாழும் ஒருநாளே போதும்
Unknown
PPT
Lyrics

Lyrics

உன்னோடு நான் வாழும் ஒருநாளே போதும் என் வாழ்வின் பொருள் காணவே என்னோடு நீ பேசும் ஒரு வார்த்தை போதும் என் ஜீவன் உயிர் வாழவே மனதினில் என்றென்றும் மாறாது உன் பாசம் தெய்வமே உன்னாலே நான் என்றும் வாழ்வேன் உயிராக உறவாக என் தெய்வம் ஆகும் என் வாழ்வின் குறை தீர்த்திடும் உன்னாலே என் வாழ்வில் எல்லாமும் மாறும் தாயாக எனைத் தாங்கிடும் 1.உனை விட்டு வெகுதூரம் சென்றேன் ஊதாரி வாழ்க்கை நான் வாழ்ந்தேன் உன் அன்பு நெறிகள் நான் மறந்தேன் உதவாத செயல் எல்லாம் செய்தேன் செல்வம் சேர்த்தேன் மகிழ்வே இல்லை உறவைச் சேர்த்தேன் உணர்வே இல்லை என் வாழ்வை நீர் மாற்றுமே 2. தடுமாறும் என் வாழ்க்கை ஓடம் துணையாலே உன் கரையைச் சேரும் விழியோரம் வழிகின்ற நீரும் விடை தேடி உன் பாதம் சேரும் என் வாழ்க்கையின் நம்பிக்கை நீ உயிர் தேடிடும் உயர் செல்வம் நீ என் வாழ்வில் எல்லாமே நீ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7041
Song ID
unnodu-naan-vazhum-oru-nale-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open