Unnodu Unnodu Paraman Unnodu உன்னோடு உன்னோடு உன்னோடு உன்னோடு
உன்னோடு உன்னோடு உன்னோடு உன்னோடு
Lyrics
உன்னோடு உன்னோடு உன்னோடு உன்னோடு
பரமன் உன்னோடு
புதல்வனும் உன்னோடு – 2
பரிசுத்த ஆவி உன்னோடு
1. வறுதம்மா வேதளைய்யா
வாழ்நாளெல்லாம் சோதனையா – 2
பரிசுத்த ஆவி உண்டு
பாதையில் வெற்றியுமுன்டு
பரமன் என்றும் நம்மோடு
Details
- Numeric ID
- 7499
- Song ID
- unnodu-unnodu-paraman-unnodu-lyrics-song-chords-ppt
- Views
- 13
- Downloads
- 3
- Source
- Open