Unthan Aavi Enthan UllamLyrics Song உந்த…

உந்தன் ஆவி எந்தன் உள்ளம்

Lyrics

உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும் எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும் 1. உள்ளம் எல்லாம் அன்பினாலே பொங்கவேண்டும் கள்ளம் நீங்கி காலமெல்லாம் வாழவேண்டும் 2. பாவமான சுபாவம் எல்லாம் நீங்க வேண்டும் தேவ ஆவி தேற்றி என்றும் நடத்த வேண்டும் 3. ஜீவதண்ணீர் நதியாகப் பாய வேண்டும் சிலுவை நிழலில் தேசமெல்லாம் வாழவேண்டும் 4. வரங்கள் கனிகள் எல்லா நாளும் பெருக வேண்டும் வாழ்நாளெல்லாம் பணிசெய்து மடியவேண்டும் 5. ஏதேன் தோட்ட உறவு என்றும் தொடர வேண்டும் இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு மகிழ வேண்டும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2147
Song ID
unthan-aavi-enthan
Views
6
Downloads
0
Source
Open