Unthan Aaviyai Neer Song உந்தன் ஆவியை நீர் ஊற்றும்

உந்தன் ஆவியை நீர் ஊற்றும்

Lyrics

உந்தன் ஆவியை நீர் ஊற்றும் உந்தன் விடுதலை நீர் தாரும் உந்தன் ஆவியை நீர் ஊற்றும் ஊற்றுமே ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே தந்திட வேண்டுமே உம் அக்கினி வானம் திறந்து நீர் ஊற்றும் உம் வல்லமையை நீர் ஊற்றும் என் தேசத்தை நீர் மாற்றும் ஊற்றுமே உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும் அக்கினியை நீர் ஊற்றும் ஊற்றுமே வானம் திறந்து நீர் ஊற்றும் உம் வல்லமையை நீர் ஊற்றும் என் வாழ்க்கையை நீர் மாற்றும் ஊற்றுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
537
Song ID
unthan-aaviyai-neer
Views
11
Downloads
2
Source
Open