Unthan Ithaya Thuyaram Athikamo

உந்தன் இதயத்துயரம்
Unknown
Lyrics

Lyrics

உந்தன் இதயத் துயரம் அதிகமோ? உனக்கும் உண்டு சமாதானமே கர்த்தர் இயேசு கவலைகள் தீர்ப்பார் தேவ சமாதானம் தந்திடுவார் அவரை நீயும் நம்பி வாழ்ந்தால் உந்தன் நித்திரை இன்பமாகும் உந்தன் முடிவு சமாதானம் மனநிம்மதி உனக்குக் கிடைக்குமே அவரை நம்பி வாழும் உன்னையே அவர் கிருபை சூழ்ந்து கொள்ளுதே அவரே உந்தன் கேடகமாவார் நீ அசைக்கப்படுவதில்லையே --- அவரை நீயும் --- துன்பம் உன்னைச் சூழும் போதும் யுத்தம் உன்னை நெருங்கும் போதும் தோல்வி உன்னைத் தொடரும் போதும் கவலையுற்று வாழ்ந்திருப்பாயோ? --- அவரை நீயும் --- தள்ளாடும் கால்கள் உனக்கு இல்லையே பயமும் திகிலும் உன்னை நெருங்காதே மீட்பர் இயேசு கேடகமாவார் வாழ்ந்து நீயும் செழித்திருப்பாயே --- அவரை நீயும் --- உந்தன் இதயத் துயரம் அதிகமோ? உனக்கும் உண்டு சமாதானமே கர்த்தர் இயேசு கவலைகள் தீர்ப்பார் தேவ சமாதானம் தந்திடுவார் அவரை நீயும் நம்பி வாழ்ந்தால் உந்தன் நித்திரை இன்பமாகும் உந்தன் முடிவு சமாதானம் மனநிம்மதி உனக்குக் கிடைக்குமே அவரை நம்பி வாழும் உன்னையே அவர் கிருபை சூழ்ந்து கொள்ளுதே அவரே உந்தன் கேடகமாவார் நீ அசைக்கப்படுவதில்லையே --- அவரை நீயும் --- துன்பம் உன்னைச் சூழும் போதும் யுத்தம் உன்னை நெருங்கும் போதும் தோல்வி உன்னைத் தொடரும் போதும் கவலையுற்று வாழ்ந்திருப்பாயோ? --- அவரை நீயும் --- தள்ளாடும் கால்கள் உனக்கு இல்லையே பயமும் திகிலும் உன்னை நெருங்காதே மீட்பர் இயேசு கேடகமாவார் வாழ்ந்து நீயும் செழித்திருப்பாயே --- அவரை நீயும் --- Unthan Ithaya Thuyaram Athikamo lyrics songs, Unthan Ithaya Thuyaram Athikamo lyrics,Unthan Ithaya Thuyaram Athikamo Lyrics Song Chords PPT -உந்தன் இதயத்துயரம் unthan ithaya thuyaram athikamo unakkum untu samathaname karththar iyesu kavalaikal thirppar theva samathanam thanthituvar avarai niyum nampi vazhnthal unthan niththirai inpamakum unthan mutivu samathanam mana nimmathi unakku kitaikkume ... avarai niyum avarai nampi vazhum unnaiye avar kirupai suzhnthu kolluthe avare unthan ketakam avar ni asaikkappatuvathillaiye ... avarai niyum thunpam unnai suzhum pothum yuththam unnai nerungkum pothum tholvi unnai thotarum pothum kavalaiyurru vazhnthiruppaye ... avarai niyum thalladum kalkal unakku illaiye payamum thikilum unnai nerungkathe mitpar iyesu ketakamavar vazhnthu niyum sezhiththiruppaye ... avarai niyum unthan ithaya thuyaram athikamo unakkum untu samathaname karththar iyesu kavalaikal thirppar theva samathanam thanthituvar avarai niyum nampi vazhnthal unthan niththirai inpamakum unthan mutivu samathanam mana nimmathi unakku kitaikkume ... avarai niyum avarai nampi vazhum unnaiye avar kirupai suzhnthu kolluthe avare unthan ketakam avar ni asaikkappatuvathillaiye ... avarai niyum thunpam unnai suzhum pothum yuththam unnai nerungkum pothum tholvi unnai thotarum pothum kavalaiyurru vazhnthiruppaye ... avarai niyum thalladum kalkal unakku illaiye payamum thikilum unnai nerungkathe mitpar iyesu ketakamavar vazhnthu niyum sezhiththiruppaye ... avarai niyum true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
unthan-ithaya-thuyaram-athikamo-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open