Lyrics
உந்தன் கிருபைதான் என்னை வாழ வைத்தது உந்தன் கிருபைதான் என்னைப் பாட வைத்தது – 2 என்னில் ஒன்றும் இல்லை ஐயா எல்லாம் உந்தன் கிருபையையா ... உந்தன் ஆயக்காரனைப் போல் இருந்தேன் அணைத்துக் கொண்டீரே – 2 பாவியாகிய எந்தனின் மேல் பாசம் வைத்தீரே ... உந்தன் உண்மையுள்ளவன் என்று கருதி ஊழியம் தந்தீரே – 2 ஆசாரியக் கூட்டத்தோடு சேர்த்துக் கொண்டீரே – 2 ... உந்தன் வாங்குகின்ற மனிதனாக வாடி நின்றேனே அள்ளிக் கொடுக்கும் மனிதனாக ஆசீர்வதித்தீரே ... உந்தன் Unthan Kirupai Thaan Ennai Vazha Vaiththathu lyrics songs,Unthan Kirupai Thaan Ennai Vazha Vaiththathu lyrics, Unthan Kirupai Thaan Ennai Vazha Vaiththathu Lyrics Song Chords PPT - உந்தன் கிருபைதான் true true true
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- unthan-kirupai-thaan-ennai-vazha-vaiththathu-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0