Unthan Maga Parisutha உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே

Lyrics

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே என்னையும் அழைத்து செல்லும் (2) உம் பரிசுத்த இரத்தத்தினாலே என்னை கழுவிடும் உம் பரிசுத்த இரத்தத்தினாலே தூய்மை ஆக்கிடும் உள்ளே அழைத்துச் செல்லும் உம் பிரசன்னத்தால் நிரப்பிடும் (2) உம் மகிமை காண்பித்திடும் உம்மை போல் மாற்றிடும் உள்ளே அழைத்துச் செல்லும் உம் பிரசன்னத்தால் நிரப்பிடும் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6588
Song ID
unthan-maga-parisutha-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
4
Source
Open