Unthan Muham உந்தன் முகம் பார்த்தேன் எந்தன்

உந்தன் முகம் பார்த்தேன் எந்தன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உந்தன் முகம் பார்த்தேன் எந்தன் அகம் மறந்தேன் வாழ்வின் சுகம் துறந்தேன் உந்தன் நுகம் சுமந்தேன் வாழ்வேன் உமக்காகவே உயிர் வாழும் நாட்களெல்லாம் செய்வேன் உம் சித்தமே என் ஜீவ காலமெல்லாம் உருத்தெரியாமல் மங்கிடும் நேரம் உம் முகம் காட்டி உம்மை போல் மாற்றி உமதன்பை ஊற்றி உரிமை சொத்தாக்கி உன் மனம் தந்தீரே வழியறியாமல் திகைத்திடும் நேரம் உம் ஒளி காட்டி இருளை நீக்கி நேர்வழியாக்கி, நடை ஸ்திரப்படுத்தி உம் பாதை தந்தீரே ஒன்றுமில்லாமல் உடைந்திட்ட நேரம் உம் ஆவி ஊற்றி, வெறுமையை மாற்றி என் வாழ்வைத் தேற்றி சகலமும் ஆற்றி உம் முற்றும் தந்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4858
Song ID
unthan-muham-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open