Unthan Paadham Amarkindraen உந்தன் பாதம் அமர்கின்றேன்

உந்தன் பாதம் அமர்கின்றேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உந்தன் பாதம் அமர்கின்றேன் உம்மை துதிக்கின்றேன் எந்தன் தாகம் ஏக்கமெல்லாம் என் நேசர் நீர்தானையா 1. வழி நடத்தும் வல்லவரே வழுவாமல் காப்பவரே 2. துன்பமெல்லாம் போக்கிவிட்டீர் உம் புகழை பாட செய்தீர் 3. உள்ளங்கையில் வரைந்தவரே உறங்காமல் காப்பவரே 4. துதி ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன் கன மகிமை செலுத்திடுவேன் 5. கரம் பிடித்த கன்மலையே கைவிடாத தூயவரே 6. நீர் எந்தன் நிழலானவர் நீர் எந்தன் பெலனானீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4856
Song ID
unthan-paadham-amarkindraen-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open