Unthan Pugazh Paada‌vae உந்தன் புகழ் பாடவே

உந்தன் புகழ் பாடவே
Unknown
PPT
Lyrics

Lyrics

உந்தன் புகழ் பாடவே – என் உள்ளம் என்றும் ஏங்குதே-2 நீர் நல்லவர் வல்லவர் (2) 1. உம் அன்பின் இரக்கம் கண்டேன் -2 சாந்தம் மிகுந்த கிருபையும் கண்டேன்-2 2. நன்மைகள் காணச் செய்தீர் கயில் புதிய பெலனும் ஜீவன் தந்தீர் 3. உம் வல்ல செயல்கள் சொல்வேன் துதிகள் என்றும் பாடி மகிழ்வேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7086
Song ID
unthan-pugazh-paadavae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open