Undhan Suyamathiye Neri Endru Ugandhu Saayaadhe – Adhil Nee Magizhndhu Maayaadhe Maindhane Deva Maraippadi Yaanum Valuththummaditha Naik Kelaai – Theeng Kozhiththidamaai Manam Thaazhaai Arul Soozhaai Arul Soozhaai Sondham Unathulam Endru Nee Paarkkilo Vanthu Vilaiyume Kedu – Adhin Thandhirap Poakkai Vittodu Gadhi Thedu Gadhi Thedu Thudtar Tham Aalosanaippaadiye Thodarnthu

Lyrics

உந்தன் சுயமதியே நெறி என்று உகந்து சாயாதே – அதில் நீ மகிழ்ந்து மாயாதே 1.மைந்தனே தேவ மறைப்படி யானும் வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங் கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் அருள் சூழாய் 2.சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ வந்து விளையுமே கேடு – அதின் தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு கதி தேடு 3.துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந் திட்ட மதாய் நடவாதே – தீயர் கெட்ட வழியில் நில்லாதே அது தீதே அது தீதே 4.சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு மிக்க இருக்க நண்ணாதே – அவர் ஐக்கிய நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே அதொண்ணாதே 5.நான் எனும் எண்ண மதால் பிறரை அவ மானிப்பது வெகு பாவம் – அதின் மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம் மனஸ்தாபம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5701
Song ID
unthan-suya-mathiye
Views
1
Downloads
1