Unthan Thanimaiyil Miga Nerukathil உந்தன் தனிமையில் மிக நெருக்க
உந்தன் தனிமையில் மிக நெருக்க
Lyrics
உந்தன் தனிமையில் மிக நெருக்கத்தில் உனக்கு யாரும் இல்லையோ
என்று கலங்கி நி நீ உள்ளம் உடைந்ததால்
சிந்தும் கண்ணீரைக் கண்டேன் நான்
நானே உன் தேவன் உன் காயம் ஆற்றுவேன்
நானே உன் தேவன் உன்னோடே இருப்பேன்
2.உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்
உன்னை மீண்டும் கட்டுவேன்
புது எண்ணெயால் அபிஷேகித்து
உந்தன் தலையை உயர்த்துவேன்
Details
- Numeric ID
- 6273
- Song ID
- unthan-thanimaiyil-miga-nerukathil-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open