Unthan Thukkam Sandhoshamai உந்தன் துக்கம் சந்தோஷமாகும்

உந்தன் துக்கம் சந்தோஷமாகும்
Unknown
Lyrics

Lyrics

உந்தன் துக்கம் சந்தோஷமாகும் இயேசுவின் நாமத்தில் வெற்றி-3 இயேசுவின் நாமத்தில் வெற்றிமேல் வெற்றி இயேசுவின் நாமத்தில் வெற்றி-2 1. தேவனால் கூடாத காரியம் ஒன்றில்லை தேடிடு அவரால் வெற்றி உன்னாலும் ஆகாத காரியமில்லை உயர்ந்திடு அவர் தான் வெற்றி-2 இதயத்தில் விசுவாசம் உண்டாகுமாயின் இடம் பெயரும் மலை வெற்றி உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்ற உண்மையை உணர்ந்தால் வெற்றி-2 2. உந்தன் விசுவாசம் உலகத்தை வெல்லும் உணர்ந்து போராடினால் வெற்றி தந்திட்ட பரத்தின் திறவுகோல் உன்னிடம் திறந்திடு நிச்சயம் வெற்றி-2 மைந்தனின் நாமத்தில் கேட்பவை யாவும் மண்ணுலகில் வரும் வெற்றி உன்னத மைந்தன் இயேசென்று நம்பும் உன்னையன்றி யாருக்கு வெற்றி 3. புவியில் கட்டும் யாவும் பரத்தில் கட்டப்படுவதால் வெற்றி அவருடன் நம்மை அமர்ந்திடச் செய்தார் அடைந்தோம் அதனால் வெற்றி-2 சத்துருவை நீ எதிர்த்து நின்றால் சடுதியாய் ஓடுவான் வெற்றி கர்த்தரின் கையில் ராஜமுடியும் கிரீடமுமாவாய் வெற்றி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2151
Song ID
unthan-thukkam-sandhoshamai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0