Unthan Thunaiyivare உந்தன் துணையிவரே என்றும் காத்திடுவார்

உந்தன் துணையிவரே என்றும் காத்திடுவார்
Unknown
Lyrics

Lyrics

உந்தன் துணையிவரே என்றும் காத்திடுவார் – இவர் கலங்காதே பயப்படாதே மீட்பர் தாங்கிடுவார் பொன் இயேசு இராஜன் இவர் எந்நாளும் துணையிவரே அல்லேலூயா ஆமென் 1. உன்னைத் தெரிந்தவரே உன்னை நடத்திடுவார் என்றும் அழைப்பதனை அறிந்துணர்ந்து கிரியை செய்திடுவாய் – பொன் 2. உன்னை பெலப்படுத்தி ஜெயமாய் நடத்திடுவார் இவர் முன்னேறிச் சுதந்தரிப்பாய் தேவ வாக்குகளை- பொன் 3. அன்பின் தேவனிவர் உயர்த்தி தாங்கிடுவார் – என்றும் தவறியே நீ விழுந்திடாமல் காத்து தாங்கிடுவார் – பொன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2760
Song ID
unthan-thunaiyivare-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0